சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பாக இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் போதுமானது அதைப்பற்றி மேலும் பார்க்கலாம். சிலருக்கு கழுத்து பகுதி மற்றும் கருப்பாக இருக்கும்.இது ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவது போன்ற காரணங்களால்தான் கழுத்து கருப்பாக மாறுகிறது.இது பெரும்பாலும் பெண்களுக்கு தங்கம்,வெள்ளியில் அணிகலன்கள் அணிவதால் வரலாம் . இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று […]
