தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர் கடல் கடந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவருடைய பெயர் Ho Hoang Hung (வயது 35). இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். Ho Hoang Hung-ன் மனைவி மும்பையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக Ho Hoang Hung-ஆல் அவருடைய மனைவியை பார்க்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான Ho Hoang Hung ஒரு […]
