Categories
அரசியல்

“மோடி=ஹிட்லர்” இப்படி பண்ணிட்டாய்ங்களே…… மதுரையில் பரபரப்பு….!!

பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சர்வாதிகாரியான ஹிட்லர் படத்துடன் பிரதமர் மோடி படத்தை ஒப்பிட்டு மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வால் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மேலூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்ற பகுதிகளை காட்டிலும் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தேவையில்லை…. இது ஹிட்லரின் ஆட்சி – குஷ்பு

போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர்.  50 நாட்களாக பெண்கள் வந்து […]

Categories

Tech |