சூரியன் அமைதியாக இருக்கின்றது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியனில் 2 லட்சம் கிலோ மீட்டர் நிளமும் உள்ள ஒரு இழை வெடித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட இழை சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இருந்து வெளிவரும் சிதறல்கள் பூமியை நோக்கி வரப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வெடித்த இடத்தில் இருந்து கரோனஸ் மாஸ் எஜெக்ஷன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய ஆற்றல்மிக்க மற்றும் […]
