சுல்தான் திரைப்பட டீசரில் மகாபாரதத்தை போர் இல்லாமல் படித்து பாருங்கள் என்று கார்த்தி கூறிய வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படமானது விவேக் மெர்வின் இசையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் டீசர் […]
