இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபர் இந்து பெண்ணின் உடலை எடுத்து தகனம் செய்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அதிவேகமாக பரவி கொண்டு வருவதால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் 58 வயது உள்ள ஒரு இந்து பெண் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் […]
