சிஏஏ போராட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களிடையே பயங்கரவாதத்தை தூண்டியதாக கூறி ஐ.எஸ்ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த தம்பதிகள் ஜகன்ஜிப் சமி (Jahanjeb Sami ) மற்றும் ஹினா பசீர் பேக் (Hina Bashir Beg) ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் […]
