ஏர்டெல் நிறுவனம் புதிய பைபர் சேவையை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவசமாக வழங்குகிறது. பைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை பிஎஸ்என்எல் முதன்முதலாக தொடங்கி வைத்தது. அது பொதுமக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற அதனை தொடர்ந்து ஜியோ புதிய பைபர் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் சேவை தொடங்க உள்ளதாகவும் அதனுடன் இன்டர்நெட் மட்டுமல்லாமல் டிவி லேண்ட்லைன் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் […]
