அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]
