Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீதிபதி முன்பே மனைவியை கொல்ல முயன்ற கணவர் ..

இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவை கணவனிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் நீதிபதி முன்பே கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கினார் சரவணன் வரலட்சுமி ஆகியோர் சென்னையை சேர்ந்த தம்பதியினர்  இதில் சரவணன் என்பவர் சென்னையில் போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இந்நிலையில் சரவணன் தனது மனைவி தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக மனு அளித்துள்ளார் இந்நிலையில் இதற்கான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று […]

Categories

Tech |