மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ” உள்ளாட்சிப் பதவிகள் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான […]
