தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரங்களுக்குள் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது . மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள், திரையரங்குகள், பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் நூலகங்கள் இயங்க அனுமதிக்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது போட்டிகள் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என்பதால் அனைத்து […]
