ஆந்திராவில் மதுபானத்தின் விலையை 75% உயர்த்த போவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 45 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக […]
