ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது. இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
