இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவை இருக்காது என இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகளை ஏற்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதாவது ஜூன் மாதம் முதல் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற தேவையில்லை என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சூசகமாக தெரிவித்துள்ளார். இவர் இதை அறிவிப்பதற்கு முன்னதாகவே மே 17ஆம் தேதி முதல் ஆறு பேர் கொண்ட […]
