நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றபோது காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. இதில் 4 பேர் […]
