Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொய் சொல்றாங்க… பாதிரியார் மீது பாலியல் புகார்… ஆசிரியர்களை சிறைபிடித்த பெற்றோர்..!!

அறந்தாங்கியில் உயர்நிலைப்பள்ளி பாதிரியார் மீது இரு ஆசிரியர்கள் பாலியல் புகார் அளித்ததால் அவர்கள் சிறைபிடிக்கபட்டனர். கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாதிரியார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகார் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பள்ளியின் முன்பு ஏராளமானோருடன் குவிந்து, பாதிரியாருக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் […]

Categories

Tech |