எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை 28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]
