கம்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உத்தமபாளையம் பஸ் நிலையம், கிராம சாவடி, தேரடி, பைபாஸ் போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலின் போது அந்த வழியாக வரும் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கு அந்தப் பகுதியில் போலீசாரும் […]
