Categories
வானிலை

“அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் “வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ..!!

தமிழகத்தின் ஒரு சில  மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  வெப்பச் சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் மற்றும் புதுவையில் […]

Categories
வானிலை

“அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை “வானிலை மையம் தகவல் ..!!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ,மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நேற்று  ஓரிரு இடங்களில் நேற்றையதினம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை […]

Categories
பல்சுவை வானிலை

தாக்குப்பிடிக்குமா ? சென்னை…..இந்த ஆண்டிலே அதிகபட்ச வெட்பநிலை பதிவு….!!

இந்த ஆண்டிலே அதிகப்படியான வெட்பம் நேற்று சென்னையில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகரித்தின் மையப் பகுதிக வெப்பநிலையானது 36.8 டிகிரி செல்சியஸ் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   அதே போல சென்னை புறநகர் பகுதிகளின் வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டிலே தற்போது சென்னையில் பதிவாகிய வெப்பநிலை தான் அதிகமென்றும் , இன்று  சென்னையில் 37 டிகிரி […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று சென்னையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம்  வாட்டி வதைக்கிறது . இதனால்  வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . நாளுக்குநாள் வெப்பம்  அதிகமாகி வருவதால் தங்களுடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர் . குறிப்பாக பழச்சாறு விற்பனை சூடு பிடித்திருக்கிறது . இந்த […]

Categories

Tech |