இதயத்தால் ஏற்படும் நோய்களை இவ்வித முறையில் பின்பன்றினால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நம் இதயத்தின் ஆரோக்கியமானது நம் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் 17. 9 மில்லியன் மக்கள் இதய நோய்களால் மட்டுமே கடந்த 2016ஆம் ஆண்டில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 31% […]
