இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை […]
