நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த செய்திதொகுப்பில்காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம், நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் […]
