Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி ..!!

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க … தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை –1 கப் லேசாக வறுத்த எள்ளு – 4  டீஸ்பூன் தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன் வறுத்த காய்ந்த மிளகாய் –6 புளி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: வறுத்த எள்ளு, வேர்க்கடலை,  தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு நீங்க இயற்கையான வழிமுறைகள் இதோ ….!!!

இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .  நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால்  நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து  இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் கேரட் ஊறுகாய் செய்யலாம் வாங்க ….

வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்  கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய்,  மஞ்சள் தூள், உப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்பால் சுரப்பை தூண்டும் மருந்துசோறு செய்வது எப்படி ..!!

 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் உதவும் மருந்துசோறு செய்வது எப்படி என்று காண்போம் . தேவையான பொருட்கள்: அரிசி-1கப் தேங்காய் பால்-1கப் தண்ணீர்-2கப் மருந்து பொடி-3 டேபிள்ஸ்பூன் பூண்டு-2 மருந்து பொடி செய்ய: சதகுப்பை-50 கிராம் மருந்து சாத பட்டை கருவா-50கிராம் சீரகம்-25 கிராம் சாலியா-100 கிராம் தாளிப்பதற்கு : சின்ன வெங்காயம்-1கப் நல்லெண்ணெய்-50மில்லி கருவா-2 கிராம்பு-3 ஏலம்-3 இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன் தயிர்-2 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடற்சூட்டை தணிக்க புதினாமோர் குடிங்க …!!!

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கும்  புதினா மோர் எப்படி செய்வது எனக் காணலாம்  தேவையான பொருட்கள் : மோர்     – 1 லிட்டர். புதினா    – 1 கட்டு. இஞ்சி     – 20 கிராம். மிளகுத் தூள், பெருங்காயத்தூள்   – 2 ஸ்பூன். எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   – தேவைக்கு ஏற்ப உப்பு     – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும் . பின் புதினாவை நன்கு சுத்தம் செய்து, எண்ணெயில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்து கொடுத்து அசத்துங்க …!!

சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம்.  காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A  உள்ளதால் கண்பார்வை பலப்படும்  .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும்  உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்தில் முழு இந்தியாவை காட்டிலும் தமிழகமே சிறந்தது… வெங்கையா நாயுடு கருத்து…!!

சுகாதாரத்தில் மொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமிர்த கரையில் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி நொறுக்கு தீனி கிடையாது” பாதம், பிஸ்தா தான்- மத்திய சுகாதாரத்துறை..!!

அலுவல் கூட்டத்தின் போது நொறுக்குத் தீனிக்கு பதில் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் பிஸ்கட், மிக்ஸர்  மற்றும் வேறு ஏதேனும் நொறுக்குத் தீனிக்கு பதிலாக வால்நட்ஸ் மற்றும் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் […]

Categories
கல்வி

“ஜூன் 21க்குள் கட்டாய யோகா பயிற்சி “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
அரசியல்

“ஜூன் 21 க்குள் கட்டாய யோகா “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லுரிகளுக்கும் யோகா பயிற்சியை கட்டாயமாக வேண்டும் என்று யுஜிசி பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் ..!!

மிதிவண்டி  பயன்பாட்டை  அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Categories
மருத்துவம்

இஞ்சியில் இவ்வளவு பயனா…? ஆச்சர்யப்பட வைக்கும் மருத்துவ நலன்கள்….!!

இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய  துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.  இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் :  இஞ்சிச்சாறு, வெள்ளை […]

Categories

Tech |