Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

”சளி த்தொல்லையை உடனடியாக விரட்டும்” தூதுவளை ரசம்…!!

சளி இருமலை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இத்தொகுப்பில் காண்போம்..!! தேவையான பொருள்கள் . . தூதுவளை இலை   –    ஒரு கப் புளி                         –         எலுமிச்சை அளவு மிளகு                     –          அரை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீர் குடிப்பது எவ்வளவு நன்மையோ..?அதுபோலவே செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதும், ஆரோக்கியத்தை அளிக்கும்..!!

தண்ணீர் குடிப்பதே நன்மையை கொடுக்கும், அதிலும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்து குடித்தால் ஆரோக்கியத்தை கொடுக்கும்: செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பாருங்கள், அறையில் இருக்கும் வெப்ப நிலையிலேயே,  4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து விடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழும். ரத்தத்தில் செம்பு குறைபாடு ஏற்படும் பொழுது, ரத்த சோகை குறைகிறது. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், […]

Categories
ஆன்மிகம் இந்து மருத்துவம் லைப் ஸ்டைல்

சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட..!!

சூரியனில் இருந்துதான்  பூமி ஆரம்பகிறது. சூரியன் இல்லையேல் நாம் வாழும் பூமியும் இயங்காது சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட. நம் நாடுகளில் இன்றும் பெருமளவு சூரியனை வழிபாடுதான் வருகிறோம். சூரியன் இல்லாமல் உலகம் இயங்குமா. இல்லை. பூமியின் தாயே சூரியன் தான். `சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும். பல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… பயணங்களில் கவனமாக இருங்கள்… ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவிதமான பழக்கவழக்கங்களையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் சிரமங்களை தாமதமின்றி சரிசெய்வது அவசியம், பணவரவை விட இன்றைக்கு அனைத்து விஷயங்களிலும் செலவு கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி விஷயத்தில் வெளியே செல்வதாக இருந்தால் உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். தொழில் வியாபாரம் ஓரளவு நல்ல படியாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கையில் வந்து […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோதுமை ஏன் சாப்பிடுகிறோம்? அதில் என்ன பயன் உள்ளது?தெரிந்து கொள்வோம்..

அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில்   என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்கும் சரியாக தெரியாது. மேலும் மைதா  சாப்பிடுவதை விட கோதுமை  சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி.  உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள். கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம். கோதுமை ரத்ததை சுத்தப்படுத்துகிறது. தினமும் உணவில் கோதுமை சேர்த்து வந்தால் ரத்தத்தில்  உள்ள நச்சுக்கள் வெளியேறி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடுக்கடுக்கான நோய்களை அடக்கும் தூதுவளை ….!!

தூதுவளை: நம் நாட்டில் தான் எண்ணற்ற மருத்துவ மூலிகைகள் உள்ளது.. நம் நாட்டில் தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன. இவற்றில் மருத்துவ சிகிச்சைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது மூலிகைகள் ஆகும். அப்படியான மூலிகைகளில் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாக “தூதுவளை” இருக்கிறது. இங்கு தூதுவளை பயன்படுத்தி பெரும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். புற்று நோய் : புற்றுநோய் ஒரு மிக கொடிய நோய். இந்நோய்க்கு ஆங்கில வழி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே.. தினமும் இதை செய்யுங்கள்.. உங்களுக்கும், குழந்தைக்கும் ரொம்ப நல்லது..!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களே தினமும் இதை செய்யுங்கள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும் ரம்பா நல்லது: ஆப்பிள் ஜூஸ்: ஆரோக்கியமும் சுவையும், உடல் பொலிவும் கொடுக்க கூடியது ஆப்பிள் ஜூஸ். ஆப்பிள் சாப்பிடுவதாலும் அதை ஜூஸாக குடிப்பதாலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள். ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். ஆரஞ்சில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான வாழ்விற்கான 5 அற்புத உணவுகள்…

 நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கு அவசரம் அவசரமாக எதையாவது உண்டு. மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப்படைக்கின்றன அதில்  ரத்த அழுத்தம் முக்கியமானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சோற்றுக் கற்றாழையின் வியக்கவைக்கும் மருத்துவ குணம்!!…

பழம் காலம் தொட்டு  சோற்றுக்கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது சோற்றுக் கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியது. அவற்றுள் முக்கியமான மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் காண்போம். சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதிக அளவில் நமது தோழில்  பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கோடை காலங்களில் நமது மேற்புற தோலில் பூசி கொள்வதால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.. தெய்விக சிந்தனை மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்கள், இன்று  லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்,பணவரவு  நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும், இஷ்ட தெய்வ வழிபாடு இன்று நடத்துவீர்கள். இன்று தொடர் கோவம், டென்ஷன் ஏற்படும். எதையும் கட்டுப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல், மன குழப்பம், போன்றவை கொஞ்சம் ஏற்படலாம். இன்று பொறுமையை  கையாளுங்கள்  அது போதும். இன்று  இழுபறியான காரியங்கள் கூட  சாதகமாக முடியும் . ஆனால் வாகனத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசி இல்லனு ஃபீல் பண்றீங்களா? கவலைய விடுங்க!! இத ட்ரை பண்ணுங்க…

சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும்  பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி  இந்த தொகுப்பில் பார்ப்போம் !!… மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும். உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும். மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும்  பசியை தூண்டும். வயிற்றுப் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டைப் புண்ணால் கஷ்டப்படுறீங்களா? இனி கவலை வேண்டாம்!! இத ட்ரை பண்ணுங்க..

 சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பு விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்குள் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும். தேங்காய்ப்பால் மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 முதல் 100 மில்லி குடித்து வரலாம். தேங்காய் பாலில் மாசிக்காய் அல்லது வசம்புத் துண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும். இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையில் மேல் பூசி வரவும் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் குணமாகும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!..

வயிற்றில் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு அவஸ்தையை உண்டாக்கும் .எனவே அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். நமது உடல் உறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாய் உள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கேன  சேர்ந்த இடம் வயிறு இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது அந்தப் பத்து என்று சொல்லப்படுவது. மானம், கல்வி, வன்மை, அறிவு, தானம் , முயற்சி ,காமம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நமது உடலில் பல நோய்கள்.. வயிற்று பகுதியில் தான் தொடங்குகிறது..!!!

நம் உடலில் உள்ள பல நோய்கள், நம் வயிற்றில் இருந்துதான் தொடங்குகிறது…!!! காலையில் வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுவது,  எதை சாப்பிடக் கூடாது❓ காலை கண் விழிக்கும் நேரத்தில் காபியுடன் தான் பலருக்கு அன்றைய நாள்  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது. என செய்கின்றனர். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி கொட்டுதல் பிரச்சினையால் கஷ்டப்படுறீங்களா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்…

பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க..!!

முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ்  சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பழத்திற்கு இவ்வளவு மகிமை இருக்கிறதா? தெரியாம போச்சே!!..

வாழைப்பழம்!! முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம். கருதப்படுகிறது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள்களை வாழை இலை இல்லையுல்  படைக்கிறோம்தினமும் வாழை இலையில் உள்ள உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும் ,மந்தம் , இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல் புண் ரத்தபேதி மூல நோய் ஆகியவை குணமாகும். வாழைத்தண்டு சாற்றுக்கு நீரை பெருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

துளசியில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?

துளசி… இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!. 1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். 2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனைமரம் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை கொடுக்குதா.!! ஆச்சர்யம்.!!

பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு  உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கையில் இவ்வளவு நன்மைகளா!!……

பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆமணக்கின்!! அதிசய பயன்கள்…

ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய பிரச்சனைகளுக்கு…. திராட்சை பழத்தின் சிறப்பு…!!!

திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்…. முக்கியம்… சில வழிமுறைகள்… உங்களுக்காக…!!!!

 ஆரோக்கியத்திற்கு சில வழிமுறைகள்: *காலையில் 2 கி.மீ தூரம் நடப்பது நல்லது. *உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள்தோறும் செய்வது நல்லது *கலையை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். *கீரையும் தயிரும் இரவினில் உண்ண வேண்டாம். *உப்பு, புளி, காரம், குறைந்த அளவே உணவில் சேர்த்து கொள்ளுங்கள். *கசப்பும் உணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டும். *மரங்களின் அடியில் இரவினில் உறங்க கூடாது. *வெளிச்சமும், காற்றும் வீட்டினுள் வர வேண்டும். *பகலில் தூக்கம் தவிர்த்தல் நல்லது. *தினமும் எட்டு மணி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டும் ?

“நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சுப்பா” என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சரியான தூக்கம் இல்லாமல் பலர் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். தூக்கம் ஏன் தேவை, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி நோக்குவோம் ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. இருப்பினும், ஏன் தூக்கம் மனிதனுக்கு ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கு இப்போது தெரிந்ததெல்லாம் விழித்திருக்கும்போது சரிவரச் செயல்பட நல்ல தூக்கம் தேவை என்பதுதான். தூக்கத்தை அறுதியிட்டுக் கூறுவது கடினம். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதுவரை சுவைத்திடாத… ஆரோக்கியம் நிறைந்த…. சாமை கேசரி…!!

இனிப்பு வகைகளில் கேசரி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அதையும் வித்யாசமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டுமென்றால்….. ஆரோக்கியம் நிறைந்த சாமை அரிசியில் கேசரி செய்வது பற்றி பார்க்கலாம்…. தேவையான பொருட்கள்: சாமை அரிசி             : 2 கிண்ணம் கருப்பட்டி                   : 1 கிண்ணம் நெய்                        […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாசனையின் அரசி…. ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா….!!!! ட்ரை பண்ணி பாருங்க …உங்களுக்கே புரியும் ….

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும், ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.  எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல் ஏலக்காயில் இருக்கிறது. கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினம் ஒரு வெங்காயம்… இரத்தத்தை சுத்த அதிசயம்…

அனைவருக்கும் பயன்படும் சில குறிப்புகள்… தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் இருமல் சளி நீங்கும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம் முதலியவற்றை நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு வேளை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து கால்சியம் உள்ளது. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும், பித்தம் குறையும். முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண்பார்வை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கசக்கும் வெந்தயம்… நன்மைகளோ ஏராளம்…!!

பலருக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவ குறிப்புகள். இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உடலில் இருக்கும் தீராத பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே நிரந்தர தீர்வு. வெந்தயம் வெந்தயம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கசப்புத்தன்மை. கசப்புத்தன்மை நிறைந்த அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும். வெந்தயத்தால் ஏற்படும் நன்மைகள்: உடல் அசதி பிரச்சினைகள் சரியாகும். உடலிலுள்ள சூடானது குறைவதை நீங்கள் உணர முடியும். உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவ்வளவு பயன்களை கொண்டதா சர்க்கரைவள்ளிக்கிழங்கு!!..

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். 1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது . 2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. 3.  தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும். 4.  எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் . 5.  உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளர்ப்புக்கு ஏற்ற குறிப்புகள்….!!!! பின்பற்றி பாருங்கள்……!!!

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். * சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். * வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எள்ளு சட்னி…. அறியாத சுவை….. அறியாத நன்மைகள்…!!

எள்ளின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம்… ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சட்னி தேவையான பொருட்கள் : எள்ளு                                      –  8 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய்               –  10 புளி                        […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலையில் கிடைக்கும்….. சிறந்த ஆரோக்கியம்…. சுவைமிக்க ராகி ரவை தோசை…!!

ருசியான மற்றும் ஆரோக்யமான ராகி ரவை தோசை….. தோசை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் மெலிதாக போட்டு கொடுத்தால் அதிகம் சாப்பிடுவார்கள். அவ்வாறு நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது அந்த தோசையிலும் சத்தானதை கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்வார்கள்? எத்தனையோ தோசை வகைகள் உள்ள நிலையில் நான் இங்கு ஆரோக்கியம் நிறைந்த ராகி ரவை தோசை செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: ரவை                  […]

Categories
லைப் ஸ்டைல்

வெண்மையான பால்….. விஷமாக மாறுகிறது….. அதிர்ச்சி தகவல்…!!

வெண்மையை போல் மாசு படாத பாலையும் மாசு படுத்தினரா நம் மக்கள்….. பச்சிளங்குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை உடலில் பலம் வேண்டும் என்று அருந்துவது பால். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அருந்துவது  பாலா இல்லை விஷமா என்று தெரியாத அளவிற்கு பாலில் ஏகப்பட்ட உயிர்கொல்லிகள் உருவாக மாட்டின் மடியில் இருக்கும் பொழுதே அதனை விஷமாக மாற்றுகின்றனர். மாடு அதிகம் பால் தரவேண்டும் என்ற ஆசையில் bovine growth R1 என்னும் ஒரு ஊசி போடுறாங்க […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

டென்ஷனா டீ… சோர்வா டீ… இறுதியில் உயிரை குடிக்கும் டீ…. அதிர்ச்சி..!!

நாம் அறியாத டீயை பற்றிய அதிர்ச்சி தகவல்… காலையில் இருந்து இரவு வரை கடினமா  உழைக்குறவங்களும் சரி சோம்பேறியாக தூங்குறவங்களும் சரி எல்லாருக்கும் புத்துணர்ச்சி கொடுக்குற ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் ஒரு கப் டீ. ஆனால் இந்த டீ நாம் வாழ்க்கையே அளிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? தேயிலை பொடியில் நம் உயிரையே குடிக்க கூடிய பல ரசாயன பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். இதை பற்றின தெளிவான தொகுப்புரை… நமக்கு புத்துணர்ச்சி தருகிறது என்பதற்காகவும், […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சீரகம்… அறியாத தீமைகள்… அறிந்து கொள்வோம்..!!

சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்…. 1.சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது தவறு, காரணம் அதில் உள்ள கார தன்மை தீமை விளைவிக்கும். 2.அதிக சீரகத்தை சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை உருவாக்கும். 3.வெகுநாளாக சீரகம் சாப்பிட்டு வந்தால் கல்லிறல் பாதிப்பு வரும். 4.சீரகம் அதிகம் சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். 5.தினமும் சீரகம் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். 6.மாதவீடாய் காலத்தில் சீரகம் அதிகம் சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும்.  

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு கருமையான கூந்தல் வேண்டுமா …?முடக்கத்தான் மூலிகையை பயன் படுத்துங்கள் ….

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா ?எந்த ஊசியும் தேவை இல்லை இத மட்டும் பண்ணுங்க …. 1.குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கத்தான் இலை கொண்டு அதிக அடர்த்தியுடன் பற்று போட்டால், பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் குழந்தை சுகமாக பிறக்கும் . 2.முடக்கத்தான் செடியின் பூ ,காய் ,இலை ,வேர் முதல் மருத்துவ குணமுடையது . 3.கருமையான நீளமான கூந்தல் வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது,என்பது நம்மில் பலருக்கு தெரியாது […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலைமுறைக்கு மட்டும் இல்லை….அடுத்த தலைமுறைக்கும் சர்க்கரை நோய்வராது ….. இதை பயன்படுத்திப்பாருங்கள்!!!!!

சர்க்கரை நோய்க்கு அறிய இயற்கை மருத்துவம். கருஞ்சீரகம்; வெந்தயம்; ஓமம்;   இவை எல்லாவற்றையும் 250 கிராம் சம அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். அந்த நீரை காலை 6 மணி அளவில் ஒரு டம்ளர் மற்றும் மாலை 6 மணி அளவில்  ஒரு டம்ளர் குடிக்கவும். அதை குடித்து அடுத்த 2 மணி நேரத்திற்கு தண்ணீரை தவிர எந்த உணவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்கள் சரி என்று நினைத்தது தவறானது… இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்…

சரி என்று நினைத்த தவறான செயல்கள்… நம் உடலை ஆரோக்யமா வைத்துக்கொள்ள, அன்றாடம் ஒரு சில பழக்கத்தை மேற்கொள்வோம். இதில் எத்தனை பழக்கங்கள் ஆபத்தானவை என்று பார்க்கலாம். 1. ஒரு நாள் 8 டம்ளர் தண்ணீர் மேலே குடித்தால் சரும பிரச்சனை, உடல் பருமன் போன்றவை ஏற்படும். 2. பயணம் செய்யும் பொழுது கடைகளில் சாப்பிடும் போது பாட்டில் தண்ணீர் வாங்கி பருகுவதால் பல் சூத்தை ஆகும். 3. அளவுக்கு அதிகமாக பல் துலக்கும் பொழுது பல்லின் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயத்தில் இவ்வளவு நன்மையா !! தெரிஞ்சா விடவே மாட்டிங்க.

  சின்ன வெங்காயம்.  சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சீரக தண்ணீர் குடிச்சிப்பாருங்க!!! அதோட பலன் புரியும் .

*ஒரு சிட்டிகை சீரகம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக வற்ற வைத்து குடிக்கவேண்டும் . *உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும் தினசரி பருகுவதால் .ரத்தவிருத்தி ,ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றை சீராக சரி செய்யும் . *இரவு நேரங்களில் சீரக தண்ணீர் பருகுவதால் ஆழ்ந்த உறக்கம் வரும் . *இளம் வயதில் ஏற்படும் இளநரை ,கண் எரிச்சல் மற்றும் வயிறு எரிச்சல் நீங்கும் . *வாயில் துர்நாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பற்சிதைவு ஏற்பட்டாலோ […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியா? பல தாய்மார்கள் மறந்த உரை மருந்து ..

இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது : 1.வசம்பு 2.கடுக்காய் 3.மாசிக்காய் 4சித்தரத்தை 5.ஜாதிக்காய் 6.சுக்கு 7.மஞ்சள் எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா? இவைகளை  ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப்  அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் . பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி […]

Categories
மற்றவை

உடற்பயிற்சிகள் மூலம் உடல் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது…!!

ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால்  உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது…!! உயரம் அதிகமாக இருந்தால் கூட பரவாயில்லை.உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 1.தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும்,  இது நீங்கள் சீராக வளர  உதவும். 2. உயரம் அதிகரிக்க சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல […]

Categories
மற்றவை

டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனை வருமா…!!அப்போ டீ குடிக்கிறத கொஞ்சம் குறைச்சிக்கிடனும்…!!

டீ அதிக அளவில் அருந்துவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன…!! அநேக மக்களுக்கு டீ குடிக்கும் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போகும்போதும் வரும்போதும் டீ யில் பால் சேர்த்தோ சேர்க்காமலோ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இதுபோதாது என்று பெட் டீ,ஆபீசுக்கு போகும்போது ஒரு டீ ஆபீசை விட்டு வரும்போது டீ என டீ குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.இதுபோன்ற டீ பிரியர்களால் தான் நம் ஊர்களில் டீ கடைகள் நல்ல ஓட்டம் பிடிக்கிறது. […]

Categories
மருத்துவம்

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்…!!

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் ஏற்படும்  பிரச்சனைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான். சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒரு சிலர் தனது வீட்டில்உள்ள   பாத்ரூமை மட்டும் பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு  சிறுநீரகப் பிரச்சனையை உருவாக்குகின்றது. இன்னும் ஒரு சிலருக்கு பணி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக வியாதியை போக்கும் ”பூசணிக்காய்”_யின் மருத்துவ பயன்கள்…!!

உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் மிகவும் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும். உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி குணமாகும். பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம் ,வாந்தி ஆகியவற்றை குணமாக்கும். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் பூசணிக்காய் பயன்படுகிறது. பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அதன் சாற்றை 50 மில்லி அளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து 2 அல்லது 3 […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”கர்ப்பிணிக்கு நல்லது” கருவை வலிமையாக்கும் மணத்தக்காளி …!!

மணத்தக்காளியின் பாஸ்பரஸ் அயர்ன் கால்சியம் ஏ சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளது. காய் , கீரை இவை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள சூடு தணியும் உடல் குளிர்ச்சி அடையும். மணத்தக்காளிப் பழம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது கருவை வலிமையாக்கும். மணத்தக்காளி வயிற்றுக்குள் பசியை தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளி காய் ஆஸ்துமா,  நீரிழிவு , காசம் முதலியன நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடைய அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே…!… இவ்வளவும் பயனா ? சொன்னா நம்பமாட்டிங்க ”புளி”யின் மருத்துவ பயனை …!!

புளியை நீரில் கரைத்து அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குறையும். புளித் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து கலந்து சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட்டால் தேள் விஷம் இறங்கும். ”எலும்புகளை வலிமையாக்கும் சவ்சவ்” இதன் மருத்துவ பயன்கள்….!! சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. சவ்சவ்வில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. சவ்சவ்வில் நீர் சத்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியை தூண்டும் பயத்தங்காய்_யின் மருத்துவ குறிப்பு…..!!

இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்த காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும் காற்றை நீக்கும். இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.சற்று பிஞ்சாக சமைப்பதே நல்லது ஆனால் ஒரு கண்டிசன் இந்த காயை மருந்துண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய் பாலை சுரக்க வைக்கும்….. பலாக்காயின் நன்மைகள்…..!!

பலாக்காய் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கக் கூடியவை. பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம் , கிறுகிறுப்பு , வாந்தி அனைத்தையும் சரி செய்யும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும் , நீர் வேட்கையும் நீங்கும். குன்மம் , அஜீரணம் , பலவீனம் , கை கால் குடைச்சல் ஆகியவை  உள்ளவர்களும் , நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இஞ்சி ”பேரை கேட்டா சும்மா அதிருதில்ல” அட்டகாசமான மருத்துவ பயன்கள்….!!

இஞ்சி என்றதும் நம் உடலில் ஓர் அதிர்வு ஏற்படும். ஏனென்றால் அது அவ்வளவு காரமாக இருக்கும். இஞ்சி மருந்து என்றதும் நாம் பயத்தில் ஓடி ஒளிந்த காலத்தை மறக்க முடியாது. அந்த நினைவுகள் எல்லாம் நம் மனதுக்குள் இன்று வரை இருந்து கொண்டே இருந்தாலும் இஞ்சியில் உள்ள மருத்துவ பயனை நாம் வெறுமனே கடந்து விட முடியாது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். கொழுப்புச்சத்தை குறைப்பதற்கு இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு […]

Categories

Tech |