நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளனமேலும் தக்காளியானது உடலுக்கு நன்மை களை தருவதுடன் சருமத்திற்கும் சரும பொலிவிற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வர நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் தக்காளியில் சிறந்த ஆன்டி-செப்டிக் […]
