கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை என கூறியுள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா […]
