அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள் நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக. 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். 2. துளசி இலைகள் போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது. 3. கால் தேக்கரண்டி கரு மிளகு […]
