Categories
மாநில செய்திகள்

எந்த தொடர்பும் இல்லை…. “விஜய், கமல் ஆதரவாக பேசியது மகிழ்ச்சி”… பேனர் சங்கதலைவர் வேதனை .!!

நடிகர்கள் விஜய், கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேனர் சங்கதலைவர் சுரேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பேனர் […]

Categories

Tech |