Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் …!!

ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு தனது கதையை திருடி படம் எடுத்துள்ளதாக கூறி பிகில் படத்தை வெளியிட உதவி இயக்குனர் செல்வா தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம் கனமழை காரணமாக சேலம் , காரைக்கால் , ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கும் , நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் தீபாவளிக்கு மறுநாள் 28ஆம் தேதி விடுமுறை என […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்திகள்……!!

  நாங்குநேரி விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது , அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கல்கி நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 500 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 2, 500க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை நிகழ்ந்த முக்கிய செய்திகள் …..!!

சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் முன் ஏற்பாடு செய்துகொள்ள அறிவுறுத்தல்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்… கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு கலை  கலைஞர்கள் ஒத்திகை. பிரதமர் மோடி சீன அதிபர் வருகையால் வரலாறு காணாத பாதுகாப்பு சிசிடிவி கேமராக்கள் 2 போர்க்கப்பல் என 5,000 போலீசார்  உச்ச கட்ட பாதுகாப்பு சீன அதிபரின் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு பாதுகாப்பு உங்க பொறுப்பு 34 சிறப்பு […]

Categories

Tech |