மாணவர்களின் வீடு தேடி சென்று அவர்களை மரத்தடியில் அமரவைத்து தலைமை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செஞ்சேரி புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு கடந்த 22ஆம் தேதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் வீட்டிற்கு தேடி சென்று அவர்களைத் திரட்டி ஒரு மரத்தடியில் அமரவைத்து செஞ்சேரி புத்தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் […]
