ரூ 25 கோடி , 30 கோடி , 50 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு […]
