Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

‘ரஜினி 70’ – வாழ்த்து மழையில் நனைய வைத்த பிரபலங்கள்….!!

நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கோயில்களில் […]

Categories
பல்சுவை

“#HASHTAG KING” டாப் 10இல் 6 இடங்களை கைப்பற்றிய ரஜினி….!!

டாப் 10 ஹாஷ்டாக்கில் 6 இடங்களை ரஜினியின் ஹாஷ்டாக் கைப்பற்றியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  இன்று சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகர் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBD தலைவா…….. நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி ட்விட்….!!

பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் […]

Categories
பல்சுவை

பிறந்தநாள் கொண்டாடும் மற்றொரு #SUPERSTAR…….. கொண்டாடி மகிழும் ரசிகர்கள்…!!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான யுவராஜ் சிங் பிறந்தநாளை  கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று சினிமா துறையில் அசத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர, கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் யுவராஜ்சிங் பிறந்த நாளும்  இன்று தான். இவரது பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் தாறுமாறாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் யுவராஜ்சிங் கிரிக்கெட்டுக்கு சூப்பர் ஸ்டார். ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் அடித்து […]

Categories
பல்சுவை

அன்றும்…. இன்றும்….. என்றும்….. உணர்ச்சியை கிளப்பும் ரஜினியின் TOP-10 படங்கள்…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை சுமார்  179 படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் என்றென்றும் பார்க்க பார்க்க சலிக்காத உணர்ச்சிகளை தூண்டி சிலிர்க்க வைக்கும்  சிறந்த 10 படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 10வது இடம்: இந்த வரிசையில் பத்தாவது இடத்தை பிடிப்பது முரட்டுக்காளை திரைப்படம். இந்தப் படம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்று கூறலாம். இதில் அவர் தனது நடை உடை பாவனைகள் […]

Categories
பல்சுவை

“அன்பான மனைவி.. அழகான துணைவி” லதா ரஜினியின் அற்புத காதல் கதை….!!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஒரு மிகப்பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு சுவாரசியமான கதை தான் இந்த செய்தி தொகுப்பு. ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ரஜினி லதா அவர்களுடைய காதல் பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்கு ஓடும் என்றே கூறலாம். ஒரு நடிகன் ஒரு சாதாரண பெண்ணை திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBDRajinikanth: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..!!

1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன் கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும் என் வழி… தனி… வழி சும்மா கிழி நடிப்பின் எந்திரன்..! பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…! வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி […]

Categories

Tech |