74 வயதான உங்களை 56 இஞ்ச் மார்பு மோடியால் எதுவும் செய்ய முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளான இன்று வரின் மகனும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்னிட்டு ப.சிதம்பரத்திற்கு 2 பக்க கடிதத்தில் பாஜக அரசையும் , பிரதமர் […]
