Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம யுவன் B’DAY” இசை வெறியர்களே….. “ஆகஸ்ட்-31” கொண்டாட தயாராகுங்க….!!

பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் காமன் டிபி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் இசை ஜாம்பவான் என பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு நபர் என்றால் அது இளையராஜா தான். அவருக்குப் பிறகு தமிழகத்தில் இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் யுவன் சங்கர் ராஜா வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பாடல்கள், மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு என அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் அருமருந்தாக இருக்கக்கூடியவை. […]

Categories

Tech |