யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]
