இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி உள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் வெலிங்க்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதனை தொடர்ந்து […]
