உத்தரபிரதேசத்தில் ரூபாய் 10,000 த்திற்கு தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர் மறைவுக்கு பின்னர் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]
