சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]
