தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில் பெற்றுள்ளது என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள் ட்ரென்ட் ஆக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் […]
