இந்திய நட்சத்திரம் விராட் கோலி 32வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சக வீரர் சூர்யகுமார் யாதவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செப்.14, புதன்கிழமை அன்று 32 வயதை எட்டிய நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் […]
