இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் […]
