இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் அக்டோபர் 11, 1993 அன்று பிறந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், […]
