விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு […]
