செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள் tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், […]
