தீய சக்திகளை அழிப்பதற்காக ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ள நடிகை சன்னி லியோன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி […]
