அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைய உள்ளது. அரையாண்டு தேர்வுக்கு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் […]
