தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின் படி, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு மதியம் 2 மணிக்குத்தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்டவற்றை […]
