தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை: பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு.. கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முகம் பொலிவுபெற: முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, […]
