மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாக மாற்றியுள்ளது. உதாரணம் உடல் உழைப்பு, உணவு, தூக்கம் அனைத்தும் தான். இதனால் மக்கள் பலவிதமான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இந்த பிரச்சனை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் லாக் டவுனில் அதிகமாகவே உதிர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மன […]
